இயற்கை ஒலி(ளி). அரசு, தன்னை (அ) இறைவனை உணர்ந்தவர். அரசு அவர்கள் உடலை இயற்கையோடு கலந்து உடம்பை கடந்து அன்னபூரணி அரசு அவர்கள் மூலமாக சூட்சுமமாக வாழ்ந்து கொண்டு
இயற்கை அருளிய ஞானத்தினால் ஆன்மிக தீட்சையின் மூலம்
எளிமையான தியான பயிற்சிகள் கொடுத்து
அனைத்து ஆன்மீக அனுபவங்களையும் குறுகிய காலத்தில் அளித்து
மனதை கடந்த உன்னத நிலையான உணர்வு நிலையில்(முக்தி நிலை)
நிலைபெற செய்து கொண்டு இருக்கிறார்.
உலகம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் இயற்கை ஒலி(ளி). பயிற்சியில் சேர்ந்து
நெற்றிக்கண் விழிப்பு, நாதம் கேட்பது, அமிர்தம் கிடைப்பது, குண்டலினி அனுபவம்,
குண்டலினி மூலம் ஆயிரம் இதழ் தாமரை மலரும் அனுபவம், சக்கர அனுபவங்கள்,
உள் சுவாசம் நடப்பது, வாசியோக அனுபவம் பிரபஞ்ச அனுபவங்கள்,
உடல் கடந்த அனுபவங்கள் பெற்றும் எண்ணமற்று
மனதை கடந்து உணர்வில் நிலைபெற்று அமைதியிலும் ஆனந்தத்திலும்
அவர்கள் வாழ்க்கையை கொண்டாடுகிறார்கள்.
0 Comments